--- --:--:-- --

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு..!

10

டெல்லியில் 15 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோகினி நகரில் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

 

தனது நண்பர்களுடன் 15 வயது சிறுவன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்திற்கிடமானவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் எந்த நோக்கத்திற்காக சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon