--- --:--:-- --

வந்தே பாரத் ரயிலில் அவசரமாக ஏற முயன்று சிக்கிய அதிர்ச்சி..!

9

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து ஒரிசா மாநிலம் பூரி நோக்கி சென்ற வந்தே பாரத் ரயிலில் ஏற முயன்ற பயணி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

 

நடை மேடையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் ஏற முயன்ற பொழுது ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்டார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காப்பாற்றினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon