--- --:--:-- --

குடிநீர் குழாய் அமைப்பதற்கு தோண்டிய பள்ளத்தில் சிவலிங்க வடிவ கல்..!

10

சென்னையில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு அருகே குடிநீர் குழாய் அமைப்பதற்கு தோண்டிய பள்ளத்தில் சிவலிங்க வடிவ கல் கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் அருகே இருபது வருடமாக செயல்பட்டு வந்த மாநகராட்சி கழிப்பிடத்தை புனரமைப்பு செய்யும் பணி தொடங்கியது.

 

இதற்காக அருகில் குடிநீர் குழாய் இணைப்பு அமைப்பதற்காக தோண்டிய போது இதைப் பார்வையிட அந்த பகுதியினர் சிவலிங்கம் என கூறி விளக்கேற்றி வழிபாடு செய்ததாக ஒரு தரப்பினர் கூறினர். அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட மயில் கல்லாக இருக்கலாம் எனவும் கூறினர்.

Leave a Reply

Right Menu Icon