மீண்டும் அட்லி படப்பிடிப்பில் இணையும் ஷாருக்கான்..!
ஆர்யன்கான் சர்ச்சைக்கு பிறகு இந்த மாதம் முழுவதும் வீட்டில் ஆர்யன் உடன் இருந்துவிட்டு மீண்டும் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் ஷாருக்கான். குறிப்பாக ஷாருக்கான் லயன் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று சொல்லப்படுகிறது.






