லிங்கத்தின் மீது அமர்ந்து நாகபாம்பு ஆடியதால் பரபரப்பு..!
திருவண்ணாமலை மாவட்டம் செங்குன்றம் கிராமத்தில் உள்ள பூமிநாத ஈஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மீது அமர்ந்து படம் எடுத்தபடி நாகபாம்பு ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





