மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்
மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி உடல்நலக்குறைவால் காலமானார். 95 வயதான ராம்ஜெத்மலானி உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாடியவர் ராம்ஜெத்மலானி. மத்திய சட்ட அமைச்சர் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார் ராம்ஜெத்மலானி.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




