பணப்பையை தவறவிட்ட செல்வராகவன்.. 15 நிமிடங்களில் கண்டுபிடித்துக் கொடுத்த ஏர் இந்தியா..!
மதுரையில் இருந்து சென்னை செல்லும் பொழுது விமானத்திலிருந்த பணப்பையை கண்டுபிடித்து கொடுத்த ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு திரைப்பட இயக்குனர் செல்வராகவன் நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் செல்வராகவன் மதுரை இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது பணத்தை காணாமல் போனது தெரிந்து தொடர்பு கொண்டு பணப்பை தங்களிடம் இருப்பதாக கூறிவிட்டனர்.
இதை பெற்றுக்கொண்ட அவர் காணாமல் போன பணப்பையை 15 நிமிடங்களில் கொடுத்ததற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு twitter வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.





