பணப்பையை தவறவிட்ட செல்வராகவன்.. 15 நிமிடங்களில் கண்டுபிடித்துக் கொடுத்த ஏர் இந்தியா..!
மதுரையில் இருந்து சென்னை செல்லும் பொழுது விமானத்திலிருந்த பணப்பையை கண்டுபிடித்து கொடுத்த ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு திரைப்பட இயக்குனர் செல்வராகவன் நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன்...






