--- --:--:-- --

தனியார் பேருந்தில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்..!

2

பேருந்தில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் பேருந்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுனர், நடத்துனர் உட்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள தேசிய சுங்கச்சாவடியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக காவல்துறையினர் வாகனங்களை சோதனையிடும் பொழுது வாகனங்களில் இருக்கைக்கு கீழே பண்டல் பண்டலாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தெரியவந்துள்ளது.

 

Right Menu Icon