--- --:--:-- --

செங்கோட்டையில் பாதுகாப்பு குறைபாடு.. 7 போலீசார் நீக்கம்

10

சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பாதுகாப்பு குறித்த ஒத்திகை நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக சிறப்பு குழு ஒன்று சாதரண உடையில் சென்று டம்மி வெடிகுண்டை செங்கோட்டைக்குள் வைத்துள்ளனர்.

 

ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வெடிகுண்டை கண்டுபிடிக்க தவறிவிட்டனர். இதனையடுத்து பணியில் அலட்சியமாக இருந்த 7 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Right Menu Icon