--- --:--:-- --

பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினர் யோகா பயிற்சி..!

8

ர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லதா கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினர் யோகா பயிற்சி மேற்கொண்டனர். நாடு முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

 

அதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றுயோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

அந்தவகையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 16 ஆயிரம் அடி உயரத்தில் இந்தியா திபெத் பாதுகாப்பு படைகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். இதேபோன்று ஃபேன்கோ ஏரி கரையிலும் பிரதேசத்திலும் ஏராளமான வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். மு

Leave a Reply

Right Menu Icon