--- --:--:-- --

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்.. போதை ஊசி விற்பனை!

5

பொள்ளாச்சி வெங்கடேசா காலனி மற்றும் பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே போதை ஊசிகளை விற்பனை செய்து வந்த பாஸ்கர் என்கிற சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

 

அவரிடம் 150 போதை குப்பிகள் மற்றும் 15 ஊசிகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon