--- --:--:-- --

மளிகை கடை முன் நள்ளிரவு பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட விவகாரம்..!

4

சூதி அருகே மளிகை கடை முன் நள்ளிரவு பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக மூன்று நபர்களைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

திருச்சி மாவட்டம் பாலசமுத்திரத்தை சேர்ந்த முருகானந்தம் நடத்திவரும் கடை முன் அவர்கள் பெட்ரோல் குண்டை வீசினார். கடையின் சுவரில் பெயர்ந்து விழுந்தது. இது குறித்து புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

 

Right Menu Icon