--- --:--:-- --

பின்புறக் கண்ணாடி இன்றி இயக்கப்பட்ட பள்ளிப் பேருந்து..!

8

திருப்பூர் அருகே பின்புறக் கண்ணாடி இல்லாமல் ஆபத்தான முறையில் தனியார் பேருந்து இயக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தனியார் பள்ளி பேருந்து ஆபத்தான முறையில் இயக்கப்படுவது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை பின்னால் வந்த கார் ஓட்டுனர் வீடியோவாக பதிவு வைத்துள்ளார்.

Right Menu Icon