ஆரத்தி தட்டில் ரூ.500 போட்ட சரத்குமார்..வைரலாகும் வீடியோ..!
விருதுநகர் மாவட்டம் பாஜக வேட்பாளர் ராதிகாவிற்கு ஆரத்தி எடுத்தவர்களுக்கு சரத்குமார் பணம் கொடுத்ததாக புகார் வந்துள்ளது. பாஜக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் சென்ற ராதிகாவே அந்த கட்சியினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அப்பொழுது ராதிகாவின் அருகில் இருந்த கணவர் சரத்குமார் தமது கையில் இருந்து 500 ரூபாயை ஆரத்தி தட்டில் போட்டதாக கூறப்படுகிறது.






