சஞ்சார் சாத்தி செயலி உளவு பார்ப்பதை அனுமதிக்காது – மத்திய அரசு
ஒரு செயலி போனில் இருப்பதால் மட்டுமே, அது தானாகவே இயங்கும் என்று அர்த்தமல்ல. சஞ்சார் சாத்தி செயலி உளவு பார்ப்பதை அனுமதிக்காது.
எந்த கண்காணிப்பையும் மேற்கொள்ளாது. பயனர்கள் விரும்பினால் அதை நீக்கலாம். இதன்மூலம் 24 லட்சம் காணாமல் போன போன்கள் ட்ரேஸ் செய்யப்பட்டு, 6 லட்சம் போன்கள் மீட்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




