--- --:--:-- --

ஏ.வி.எம் சரவணன் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் – வைகோ உருக்கம்

8

லை உலகில் நான் நேசித்து பழகிய நண்பர் ஏ.வி.எம் சரவணன், அவரும் நானும் ஒருபோதும் அரசியல் பேசியதில்லை. ஏ.வி.எம் தயாரிக்கும் படங்களில் ரீங்கார இசை இருக்கும், ஏ.வி.எம் சரவணன் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon