--- --:--:-- --

ஐ‌பி‌எல் ஏலத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் ஏலம்..!

12

14 வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வேலை பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பிடித்துள்ளார். வரும் 18ஆம் தேதி சென்னையில் ஐ‌பி‌எல் தொடருக்கான ஏலம் நடைபெற உள்ளது. இதற்காக 1,114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் 164 இந்திய வீரர்கள் உட்பட 292 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இந்த ஏலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவரது அடிப்படையில் வெளியாகி 20 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon