--- --:--:-- --

செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் ராயன் திரைப்படம்..!

8

செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் ராயன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு முதலில் நானே வருவேன் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.

 

ஆனால் தற்போது ராயன் என தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கிறார். இதனால் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon