--- --:--:-- --

வாட்ஸ்அப் செயலி இயங்காமல் போனதால் 7 கோடி பேர் டெலி கிராமில் சேர்ந்தனர்..!

7

வாட்ஸ்அப் செயலி இயங்காமல் போனதால் சில மணி நேரத்தில் டெலிகிராமில் கோடிக்கணக்கில் புதுப் பயனர்களை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் 6 மணி நேரம் முடங்கியது.

 

இந்த பாதிப்பு காரணமாக பேஸ்புக் நிறுவனம் பல ஆயிரம் கோடி இழப்பை சந்தித்தது. இந்நிலையில் இந்த சேவையை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பலர் டெலிகிராமை இன்ஸ்டால் செய்ய தொடங்கியுள்ளனர். சுமார் 7 கோடிப் பேர் இன்ஸ்டால் செய்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon