--- --:--:-- --

மாதம் ரூ.5,000 திட்டம்.. 17ஆம் தேதி செயலி அறிமுகம்

10

பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ், தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் வேலைவாய்ப்பு பயிற்சி அளித்து மாதம் ரூ.5,000, ஒரு முறை ரூ.6,000 மத்திய அரசு கொடுக்கிறது. இதில் சேர வருகிற 31ஆம் தேதி கடைசி நாள்.

 

இதில் இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க கணினியை மட்டும் மக்கள் நம்பி இருந்தனர். இதை எளிதாக்கும் வகையில், 17ம் தேதி புதிய செயலியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்யவுள்ளார்.

Right Menu Icon