--- --:--:-- --

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1500..!

10

10th முடித்து +1 சேரும் மாணவர்களுக்கு மாநில அரசு, தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்துகிறது.

 

மாநில பாடத்திட்டத்தின் தமிழ் பாடப்புத்தகத்தின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். தேர்ச்சிபெறும் முதல் ரூ.1500 மாணவர்களுக்கு, 2 ஆண்டுகளுக்கு மாதம் ₹1500 வழங்கப்படும். இதற்கான அறிவுப்பு வெளியானபின், www.dge.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கலாம்.

Right Menu Icon