--- --:--:-- --

ராகுலின் நாக்கை வெட்டினால் ரூ.11 லட்சம்: சிவசேனா MLA

7

ராகுலின் நாக்கை அறுப்பவருக்கு ₹11 லட்சம் தருவதாக சிவசேனா  MLA சஞ்சய் கெய்க்வாட் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்தில் அமெரிக்காவில் பேசிய ராகுல், நாட்டில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும்போது இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து காங்., ஆலோசிக்கும் என கூறியிருந்தார். இந்நிலையில், காங்., இடஒதுக்கீட்டை ஒழிக்க பார்ப்பதாக கூறிய சஞ்சய், கண்டனம் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon