கட்டான கயிறு..அந்தரத்தில் தொங்கிய ஊழியர்கள்..!
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் கட்டிடத்தின் கண்ணாடிகளை சுத்தம் செய்யும் பணியில் இரு ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்பொழுது அவர்கள் நின்றிருந்த இயந்திரத்தின் ஒரு பக்க கயிறு அறுந்ததால் அந்தரத்தில் தொங்கினர். போராட்டத்திற்கு பிறகு அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.






