மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு ஜாமின்..!
போக்சோ வழக்கில் கைதாகியுள்ள கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
14 மற்றும் 17 வயது சிறுமிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கிடைக்கப்பெற்ற புகாரில் ஏப்ரல் மாதம் இவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஒரு மாதம் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த அவர், ஜாமினில் வெளியே வர இருக்கிறார்.



