சபரிமலையில் பக்தர்களுக்கு தளர்வுகள் அறிவிப்பு..!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பம்பையில் குளிக்கவும், சந்நிதானத்தில் தாங்கி செலவும் தேவசம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தினமும் சராசரியாக 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சி ஆகிய மணப்பாறை வழியாக செல்லவும், சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கவும் தேவசம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது.






