--- --:--:-- --

ரஹ்மான் மகள் திருமண நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் நேரில் வாழ்த்து..!

13

சென்னையில் நடைபெற்ற பிரபல திரைப்பட நடிகர் ரகுமானின் மகள் திருமண வரவேற்பு நிகழ்வில் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

 

இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் மணமக்களுக்கு பசுமை கூடை மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சுப்பிரமணியம் கலந்துகொண்டார். அப்பொழுது இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon