--- --:--:-- --

பெற்றோரின் ஊழல் சொத்துக்களை புறக்கணியுங்கள் – உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

6

ழல் என்ற சமூகத் தீமையை ஒழிக்க, இளைஞர்கள் தங்கள் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் ஊழல் மூலம் சேர்த்த சொத்துகளைப் புறக்கணிக்க முன்வர வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா கூறியுள்ளார்.

Right Menu Icon