--- --:--:-- --

சிஏஏ வாபஸ் அறிவிப்பு இல்லாததில் வருத்தம் : ஜவாஹிருல்லா

3

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த வாக்குறுதி இல்லாதது வருத்தமளிப்பதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்திருக்கிறார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு, மகாலட்சுமி திட்டம், இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை உயர்த்துவது உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார். மராண ஆசாத் உதவி தொகை வங்கி கணக்கு உள்ளிட்ட அறிவிப்புகள் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அதே நேரத்தில் குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெறுவது தொடர்பான அறிவிப்பு இல்லாதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

 

Right Menu Icon