--- --:--:-- --

பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம்..!

10

பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் நிகழ்வதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டனில் ஏற்று வரலாறு காணாத வகையில் வெப்பம் எழுதியதை பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு அமைப்பு தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தியது.

 

கடும் வெப்பத்தால் அபாயம் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 29ஆம் ஆண்டு பிரிட்டனில் அதிகபட்சமாக 3238.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. தற்பொழுது பிரிட்டனில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் நெருங்கியுள்ளது.

Right Menu Icon