--- --:--:-- --

47 வயதாகும் நடிகை சமீரா ரெட்டியின் ரீசன்ட் புகைப்படங்கள்..!

12

ந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமீரா ரெட்டி. இவர் பெயரை சொன்னாலே ரசிகர்கள் அனைவருக்கும் நினைவுக்கு வரும் படம் வாரணம் ஆயிரம்தான். மேலும் வெடி, வேட்டை, அசல் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

2014ஆம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகிய நடிகை சமீரா ரெட்டி, தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சினிமாவில் தலைகாட்டவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

 

இந்த நிலையில், 47 வயதாகும் நடிகை சமீரா ரெட்டி சிவப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட தனது ரீசன்ட் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Right Menu Icon