விஜய்க்கு ரஜினி ஒரு உதாரணம் – அண்ணாமலை
விஜய் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு அடுத்த 3 ஆண்டுகளில் தேர்தலை சந்தித்தால், அது வேறு.
ஆனால் இன்னும் 50 நாட்களில் தேர்தல் வரும் நிலையில், சிறிய கட்டமைப்பு, குறைந்த அளவு தலைவர்களை வைத்து கொண்டு வெல்வது கடினம். ரசிகர் மன்றங்கள் உங்களை சந்தோஷப்படுத்தும், உற்சாகப்படுத்துமே தவிரே வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்யாது. ரஜினிகாந்த் அதற்கு ஒரு உதாரணம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.






