“ஸ்டாலின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை” – ராஜேந்திர பாலாஜி
வரப்போகிற ஆட்சி அதிமுக ஆட்சிதான், எடப்பாடி பழனிசாமிதான் உறுதியாக முதலமைச்சர், அதில் எந்த சந்தேகமும் கிடையாது. முதலமைச்சர் ஸ்டாலின் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
எடப்பாடி பழனிசாமியை நம்புகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.






