--- --:--:-- --

ரஜினி மகள் வீட்டில் நகை, திருட்டு..மேலும் ஒருவரிடம் விசாரணை..!

6

ஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாப்பூரை சேர்ந்த வினாக் ஷங்கர் நவாலி என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

திருடப்பட்ட நகைகளை வாங்கியது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யா நடித்த புகாரில் குறிப்பிட்டுள்ளதை விட கூடுதல் வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon