--- --:--:-- --

மழை எச்சரிக்கை: பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

8

ழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2)  நடைபெறவிருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 

சென்னை பல்கலைக்கழகத்தில் பருவத் தோ்வுகள் நடைபெறுவதாக இருந்தது. அதேபோல, அண்ணா பல்கலைக்கழகத்திலும் சில தோ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon