ராகுல்காந்தியிடம் இன்று மீண்டும் விசாரணை..!
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இன்று மீண்டும் விசாரணைக்கு நிற்க அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை நேற்று 9 மணி நேரம் விசாரணை நடத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று காங்கிரசாரின் போராட்டம் தொடரும் என காங்கிரஸ் மூத்த தலைவர் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் குரலை அவர்கள் நசுக்க நினைப்பதாகவும் அதை தடுக்க போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.





