--- --:--:-- --

16 மாவட்டங்களை புரட்டி எடுக்க வரும் கனமழை எச்சரிக்கை..!

5

மிழகத்தில் 16 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அரபிக்கடல், வங்கக்கடல், கேரள கர்நாடக பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Right Menu Icon