--- --:--:-- --

ஒவ்வொரு வீரரின் பணியில் குடும்பத்தின் தியாகம் உள்ளது எனக்கூறிய ராகுல் காந்தி..!

10

தேசிய ராணுவ தினத்தை யொட்டி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ராணுவ வீரர்கள் நாட்டின் பெருமை என கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கிராமத்திலும் நடுத்தர வர்க்கத்தின் விவசாய குடும்பத்திலிருந்து இருந்து ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

 

ராணுவ வீரரின் பாதுகாப்பு பணியிலும் அவர்களது குடும்பத்தின் தியாகம் இருப்பதாக கூறிய ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய ராணுவம் நாட்டிற்கு பாதுகாப்பு மற்றும் பெருமையும் கூட என புகழ்ந்துள்ளார்.

Right Menu Icon