வண்டலூர் உயிரியல் பூங்கா ஜனவரி 31 வரை மூடல்..!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு தொற்று உறுதியானதால் ஜனவரி 31ஆம் தேதி வரை பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூங்கா நிர்வாகம் இந்த அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது.
கொரொனா பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





