பிக் பாஸில் பிரியங்காவிற்கு என்னாச்சு…!
நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்கா தனியார் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக நுழைந்து பெரும் வரவேற்பை சந்தித்துக் கொண்டு வருகிறார்.
இறுதிச்சுற்றுக்கு தேர்ச்சி பெற்றது மட்டுமில்லாமல் மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்துள்ளார். இந்த நிலையில் பிரியங்காவிற்கு உடல்நிலை சரியில்லாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





