--- --:--:-- --

புதுச்சேரி சட்டசபை தேர்தல் – வேட்பாளர்களை இறுதி செய்யும் த.வெ.க

7

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், த.வெ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இன்று மாலை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்க உள்ளார்.

 

வேட்பாளர்களுக்கான நேர்காணல் இன்று கட்சியின் பனையூர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

Right Menu Icon