ஸ்டாலின் தி.மு.க. ஆட்சியில் குக்கிராமத்திலும் போதை பொருட்கள் – நடிகை கௌதமி
கரூர் சம்பவத்தில் இரவோடு இரவாக போஸ்ட்மார்டம் செய்து ரிப்போர்ட் கொடுத்துவிட்டார்கள். ஆனால் விளாத்திக்குளம் சம்பவத்தில் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் எனக்கு கிடைக்கவில்லை என்று கனிமொழி சொல்கிறார்.
இது ஒரு மனிதம் அற்ற ஒரு செயல். தமிழ்நாட்டில் 6999 போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் பார்வைக்கு வராத எத்தனையோ கேஸ் இருக்கிறது. இளம் பெண்கள், முதியவர்கள் என பலருக்கும் நடக்கும் கொடுமை மனித தன்மை இல்லாமல் இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் ஸ்டாலின் தி.மு.க. ஆட்சியில் குக்கிராமத்திலும் போதை பொருட்கள் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்ற அ.தி.மு.க பிரமுகர் நடிகை கௌதமி கூறியுள்ளார்.






