--- --:--:-- --

 இருசக்கர வாகனமும் காரும் மோதி விபத்திற்கு உள்ளானதில் புது மாப்பிள்ளை உயிரிழப்பு..!

3

 காரைக்குடியில் இருசக்கர வாகனமும் காரும் மோதி விபத்திற்கு உள்ளானதில் புது மாப்பிள்ளை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஆவடி அருகே திருமணமாகி இரண்டு நாட்களே ஆன தம்பதிகளான மதன் குமார் மற்றும் நதியா இரு சக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று பயங்கரமாக மோதி பள்ளத்தில் விழுந்தது.

 

படுகாயம் அடைந்த மதன்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். படுகாயம் அடைந்தால் காரில் இருந்த இரண்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருமணமான இரண்டு நாட்களில் புது மாப்பிள்ளை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Right Menu Icon