--- --:--:-- --

பதவி உயர்வு வழங்காததை கண்டித்து கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம்..!

1

சுகாதார செவிலியர் பெண்கள் என்பதால் பதவி உயர்வு வழங்கப்படாமல் மிரட்டப்படுவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் மாவட்டம் தழுவிய அரசு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் மாநில சுகாதாரச் சங்க தலைவர் தெரிவித்தார்.

 

Right Menu Icon