--- --:--:-- --

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு நெருக்கடி: பதவி நீக்கத் தீர்மானத்தில் 193 எம்.பி.க்கள் கையெழுத்து

9

லைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானத்தில் 193 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தீர்மானத்தை இன்று மக்களவை அல்லது மாநிலங்களவையில் சமர்ப்பிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

 

விதிகளின்படி, மக்களவையில் 100 எம்.பி.க்கள் அல்லது மாநிலங்களவையில் 50 எம்.பி.க்கள் தீர்மானத்தில் கையெழுத்திட்டால், அதை முன்மொழிந்து அவைத் தலைவர்களிடம் சமர்ப்பிக்கலாம்.

Right Menu Icon