தலைமைத் தேர்தல் ஆணையருக்கு நெருக்கடி: பதவி நீக்கத் தீர்மானத்தில் 193 எம்.பி.க்கள் கையெழுத்து
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானத்தில் 193 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தீர்மானத்தை இன்று மக்களவை அல்லது மாநிலங்களவையில்...






