--- --:--:-- --

பிரபல சின்னத்திரை நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்..!

13

1980களில் டிவி அதிகம் பாப்புலர் ஆக தொடங்கிய காலத்தில் மஞ்சு சிங் உருவாக்கிய நிகழ்ச்சிகள் ரசிகர்களை அதிகம் ஈர்த்தவை. அவரது ‘ஷோ தீம்’ என்ற நிகழ்ச்சி தான் சின்னத்திரையில் முதல் sponsored programme ஆகும்.

 

சீரியல்கள், குழந்தைகள் நிகழ்ச்சிகள், ஆன்மிகம் முதல் சமூக பிரச்சனைகள் வரை பல பிரபல நிகழ்ச்சிகளை அவர் உருவாக்கி இருக்கிறார். அவை தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி இருக்கின்றன.

 

அது மட்டுமின்றி மஞ்சு சிங் ஹிந்தி திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்து இருக்கிறார்.மஞ்சு சிங் மாரடைப்பால் இன்று காலமானதாக செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.

Right Menu Icon