--- --:--:-- --

தேவாலயத்தில் நடந்த பொங்கல் விழா..!

10

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் ஜாதி மத பேதம் என்று பொங்கல் திருவிழா நடைபெற்றது. மெய்வழிச்சாலையை சேர்ந்தவர்கள் பொங்கல் பண்டிகைகளுக்கு சொந்த ஊர் வருவது வழக்கம்.

 

இந்த ஆண்டு மெய்வழிச் சாலையில் பொங்கல் பண்டிகை கலை கட்டியது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

 

Right Menu Icon