புதுக்கோட்டையில் சாலையில் தரையிங்கிய விமானம் – நள்ளிரவில் சேலத்திற்கு பயணம்
புதுக்கோட்டை அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் பறக்கும் , சாலையில் தரையிறக்கப்பட்ட சிறிய ரக விமானம், 14 மணி நேரத்திற்கு பிறகு, நள்ளிரவில் சேலத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
விமானத்தின் எரிபொருள் அகற்றப்பட்டு, இரண்டு ரெக்கைகளையும் அகற்றி, கிரேன் உதவியுடன் லாரியில் எடுத்துச்செல்லப்பட்டது. விசாரணையில், வாகனப் போக்குவரத்து இல்லாததைப் பார்த்து தரையிறக்கியதாக இதன் விமானி, விசாரணையில் தெரிவித்துள்ளார்.





