--- --:--:-- --

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயருகிறது..!

4

ரும் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் எண்ணெய் பயன்பாட்டில் 86 விழுக்காடு இறக்குமதி செய்யப்படுவதையும், எண்ணெய் விலை நிர்ணயம் அரசின் கைகளில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்பாட்டிலிருந்து அரசு விட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். பன்னாட்டு சந்தையில் எண்ணெய் விலை உயர்வதற்கு கொரொனா தொற்று ஒரு பெரிய காரணியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

எண்ணெய் துறைகளில் முதலீடுகள் இல்லாதது ஆகியவற்றால் 2023 ஆம் ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலராக உயரும் என்று தெரிவித்துள்ளார்.

Right Menu Icon